- கிராமப்புறங்களில் பொதுவாக தட்டான் பூச்சி என்றும் நகரப்பகுதிகளில் தும்பி என்றும் கூறப்படும் பூச்சிகள் அவைகளுக்குரிய சிறிய முகத்தில் புன்னகை பூக்குமாம்.
- பிரிடனைச் சேர்ந்த ஒருவர் தனது போனில் தட்டான் பூச்சியை படம் பிடித்து அதனை ஆய்வு செய்த ஆய்வு நிலையம் அதன் சிரிபை உறுதிபடுதியுள்ளது. இந்த பூச்சியின் வாய்ப்பகுதிக்கு மேல்புறம் தலையில் உள்ள ஃப்ரான்ச் என்ற இடத்திலிருந்து மகிழ்ச்சி தோன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- பொதுவாக தோட்டங்களை ஒட்டியுள்ள குளங்களில் 20-30 வரை இந்த வகை தும்பிகள் காணப்படும் என்பதால் அதிக எண்ணிகையில் அவை இருக்க்கூடும் என அந்த ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்
-
பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double
acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக
வந்தால்..அப்பட...
3 years ago


No comments:
Post a Comment